#AnandRaj
#NEET2021

Anandraj planned to file case on NEET Restrictions, Latest Pressmeet
துப்பட்டாவை பிடுங்குவதால், மாணவியர் அவமானத்துக்கு உள்ளாகின்றனர். நீட் தேர்வுக்கு முன்பாக மாணவியரிடம் இருந்து துப்பட்டாவை பிடுங்குவதை எதிர்த்து, வழக்கு தொடர உள்ளேன் என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்